விழுப்புரம் வருகை தந்த தமிழர் தலைவரை விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, ஜனகராஜ், சக்கரை, மும்மூர்த்தி மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (26.10.2023)