எடப்பாடி எம்.காமராஜ்-சுந்தராம்பாள் நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு 48 டவல்கள் கொடையாக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினர். உடன் இல்லக் காப்பாளரும், கல்வி வளாக ஒருங்கிணைப்பாளருமான ஆர்.தங்காத்தாள் உள்ளார் (இடம்: பெரியார் மாளிகை, திருச்சி 20.10.2023).