அகில இந்திய அய்.என்.டி.யூ.சி. தேசிய செயலாளர் சட்டமன்ற மேனாள் உறுப்பினர் ஒசூர் கே.ஏ.மனோகரன் வாழ்நாள் விடுதலை சந்தாவிற்கான தொகை ரூ.20,000 – ஒசூர் மாவட்டத் தலைவர் சு.வனவேந்தனிடம் வழங்கினார்.
இராமநாதபுரம் மாவட்டம் தொருவளூர் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் தொருவளூர் நூலகத் திற்கு விடுதலை ஆண்டு சந்தா ரூ 2000 வழங்கினார்.