வேலைவாய்ப்பு முகாம்

viduthalai
1 Min Read
தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை
டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யம், தமிழ்நாடு மாநில ஊரக – நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் & தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
நாள்: 9.12.2023 சனிக்கிழமை
காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை
இடம்: பெரியார் மணியம்மை அறிவியல்
மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) தஞ்சாவூர்
சிறப்பு அம்சங்கள்:
* 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்த் துறை
நிறுவனங்கள்.
* 20,000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
* அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு
வழிகாட்டுதல்கள்
* இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்
கல்வித் தகுதிகள்:
8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை
அய்.டி.அய்., டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல்
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள், வேலை அளிப்பவர்கள் லீttஜீs://ஷ்ஷ்ஷ்.tஸீஜீக்ஷீவீஸ்ணீtமீழீஷீதீs.tஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை கட்டாயம் பதிவு செய்து கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு: 04362-237037
உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில் நெறி வழிகாட்டும் மய்யம், தஞ்சாவூர்
மாவட்ட ஆட்சித் தலைவர், தஞ்சாவூர் மாவட்டம்
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *