குரு – சீடன்

Viduthalai
0 Min Read
மற்றவை

மோடிதான் காரணமா?

சீடன்: பிரதமர் மோடி கடவுள் போன்றவர் என்று பி.ஜே.பி. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும், பொருளாதார வீழ்ச்சிக்குக் கடவுள்தான் காரணம் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கூறியிருக்கிறார்களே,  குருஜி?

குரு: அப்படின்னா, நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் கடவுளான பிரதமர்தான் – மோடிதான் காரணமா, சீடா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *