சென்னையில் 2015ஆம் ஆண்டு வெள்ள பாதிப்பும் 2023ஆம் ஆண்டு வெள்ள பாதிப்பும் ஓர் ஒப்பீடு

Viduthalai
1 Min Read

சென்னை – 2015  Vs  2023

மழை அளவு

2015 – பருவ காலம் முழுவதும் சேர்த்து 340 mm

2023 – ஒரு நாள் மட்டும் 343 mm

உயிரிழப்பு

2015 – 310 பேர் சில தனியார் அமைப்புகள்

 700 பேர் என்று கூறின. 

2023 – 7 – பேர் மட்டுமே!

பொருளாதார இழப்பு

2015 – ரூ. 30,000 கோடி

2023 – கணக்கிடப்பட்டு வரும் நிலையில்  உள்ளது.

மின் சீரமைப்பு 

2015 – 18 நாட்கள்

2023 – 1 நாளில் 83% பகுதிகள்

சாலை போக்குவரத்து

2015 – 6 நாள்கள் கழித்து 15% 

2023 – 1 நாளில் 74%

விமான போக்குவரத்து

2015 – 5 நாள்கள் கழித்து 50%

2023 – 1 நாளில் 95%

இரயில் போக்குவரத்து

2015 – 6 நாள்கள் கழித்து ஆரம்பம்

2023 – 1 நாளில் ஆரம்பம்

இயல்பு நிலை

2015 – 8 நாள்கள் கழித்து 50% பகுதிகள்

2023 – 1 நாளில் 70% பகுதிகள்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *