ஆசிரியருக்கு பிறந்தநாள் வாழ்த்து

Viduthalai
0 Min Read

 

திராவிடர் கழகம்

சிங்கப்பூர்,தமிழவேள் நற்பணி மன்றச்செயலாளரும், செம்மொழி சமூக, இலக்கிய இதழின் ஆசிரியருமான எம். இலியாஸ், தமது துணைவியாருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு  தான் வெளியிட இருக்கும் புதிய நூலான “சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்” நூலை வழங்கினார். (சென்னை, 01.12.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *