காந்தியாருக்கு ‘மகாத்மா’ என்று பட்டம் அளித்தவர் இரவீந்திரநாத் தாகூர். அவரை தன் குரு என்று சொன்னவர் காந்தியார்.
தாகூரால் நிறுவனம் செய்யப்பட்ட சாந்தி நிகேதன் பல ஆண்டுகளாக முடக்கப்பட்டு இருக்கிறது. இவ்வளவுக்கும் பிரதமர் மோடிதான் சாந்தி நிகேதனுக்குத் தலைவர்!
புரிந்துகொள்வீர், பி.ஜே.பி.யையும், பிரதமர் மோடியையும்!