தஞ்சை
தஞ்சை: திராவிடர் கழக இளைஞரணி குருதி கொடை நிகழ்வு * காலை 10 மணி * தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணவிப்பு – இனிப்புகள் வழங்கல் * காலை 10.30 * இடம்: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை * கழகத் தோழர்கள் குருதி கொடை வழங்குகிறார்கள் * ஏற்பா: தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம்
வாஞ்சியூர்
வாஞ்சியூர்: ஆசிரியர் பிறந்த நாள் விழா மற்றும் தி.தர்சித்து முதலாவது பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம் * இடம்: வாஞ்சியூர் * வரவேற்புரை: பி.இளங் கோவன் (மன்னை ஒன்றிய இளைஞணி தலைவர்) * தலைமை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கோ.கணேசன் (மாவட்டச் செயலாளர்), மு.தமிழ்ச்செலவம் (மன்னை ஒன்றியத் தலைவர்), கா.செல்வ ராசு, மு.இராமதாசு * சிறப்புரை: பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) * நன்றியுரை: இ.தீனதயாளன் (மாவட்ட மாணவர் கழக தலைவர், வாஞ்சியூர் * ஏற்பாடு: திராவிடர் கழகம், மன்னார்குடி நகரம் – ஒன்றியம்.
சென்னை
கொரட்டூர்: மாலை 06-00 மணி * இடம்: தி.மு.க. கிளை கழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் * தலைமை: வெ. கார்வேந்தன் (ஆவடி மாவட்ட தலைவர்) * வரவேற்பு: இரா. கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்) * சிறப்புரை: பா. தென்னரசு (ஆவடி மாவட்ட காப்பாளர்) க. இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்) த. வ. லால் (84ஆவது வட்ட செயலாளர் தி. மு. க.) ஏ. கோபி (காங்கிரஸ்) * நன்றி: தமிழ்மதி (மாணவர் கழகம்).
நெய்வேலி
நெய்வேலி: மாலை 5 மணி * இடம்: வி.பி.சிங் அரங்கம், என்.எல்.சி. இதர பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் நல சங்கம், வட்டம் 18, நெய்வேலி * வரவேற்புரை: சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்) * தலைமை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), தென்.சிவக்குமார் (மாநகர தலைவர்), வீ.வெங்கடேசன் (மாவட்ட ப.க. தலைவர்), வி.அருணாசலம் (மாவட்ட ப.க. செயலாளர்) * கருத்தரங்க தலைமை: பேராசிரியர் இராச.குழந்தைவேலன் (தலைவர், கடலூர் மாவட்ட தமிழ்ச்சங்கம்) * சமூகநீதி சாதனைகள்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * பகுத்தறிவுப் பான்மை: க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்) * கல்விப்பணிகள்: நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்) * பெண்ணுரிமைக் காவலர்: புதுவை இளவரசி சங்கர் (மாநில பக. துணைத் தலைவர்) * நன்றியுரை: கு.இரத்தினசபாபதி (நகர செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், கடலூர் மாவட்டம்.
தென்காசி
டிசம்பர்-2 “சுயமரியாதைநாள்” தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91-ஆவது பிறந்தநாள் விழா – வாழ்வியல் சிந்தனைகள்-17பாகம் பகுத்தறிவுப்போராளி ஆசிரியர் கி.வீரமணி 91 -ஆவது பிறந்தநாள் மகளிர் மலர் – விடுதலை ஆசிரியராக 60 ஆண்டுகள் நூல்கள் வெளியீட்டுவிழா விடுதலை சந்தா வழங்கும்விழா! * நாள்: 2.12.2023 காலை 9.மணி இடம் -கலைஞர் அறிவாலயம் சிவந்திநகர்தென்காசி * சிறப்புரை – இராம.அன்பழகன் * திராவிடர் கழகம், ப.க., தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், சி.பி.அய்., சி.பி.எம்., வி.சி.க., இந்தியயூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர் நூலினை பெற்றுக் கொள்வார்கள். அனை வரும் வருகை தந்து சிறப் பிக்க வேண்டுகிறோம் * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம் தென்காசி.
மதுரை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91 வது பிறந்தநாள் விழா * நாள். 2-12-2023 சனிக்கிழமை காலை 10 மணி * இடம்: தமிழக எண்ணெய் பலகாரம்- கிரைம் பிராஞ்சு அருகில் * மதுரை மாவட்ட திராவிடர் கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் தோழர்களும் திரளாக வருகை தந்து இனிப்புகள் வழங்கி கொண்டாட
91 வயதில் 81ஆண்டு பொதுவாழ்வு காணும் ஓய்வறியாப் போராளியின் பிறந்தநாளை பெரியார் கொள்கை பரப்பும் நாளாக கொண்டாட வருகை தரவேண்டும் * வருகை விழையும்: அ.முருகானந்தம் மாவட்ட தலைவர் * சுப.முருகானந்தம் மாவட்ட செயலாளர்
பாளையங்கோட்டை
வாழ்வியல் சிந்தனை பாகம்-17 – பகுத்தறிவு போராளி ஆசிரியர் 91ஆவது பிறந்தநாள் விழா! – மகளிர் மலர் விடுதலை ஆசிரியராக 60 -ஆண்டுகள் நூல் வெளியீட்டு விழா * நாள்: 2.12.2023 சனிக்கிழமை மாலை 6 மணி * இடம்: பாளையங்கோட்டை (கசாலி தேனீர்நிலையம் அருகில்) * தெற்கு புறவழிச் சாலை புதிய பேருந்து நிலையம் நுழைவாயில் மேல்புறம். * வரவேற்புரை: இரா.வேல்முருகன், மாவட்ட செயலாளர்ம் * தலைமை: ச. இராசேந்திரன், மாவட்ட தலைவர் திராவிடர் கழகம் * முன்னிலை: சி. வேலாயுதம் (காப்பாளர்), இரா.காசி (காப்பாளர்), பி.இரத்தினசாமி (மாநகரத் தலைவர்) * நூல்கள் வெளியிட்டு அறிமுகவுரை: உரத்தநாடு இரா. குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம்) * நூல் பெற்றுக் கொள்பவர்: எம்.ஜி.ஏ.ஜார்ஜ் (மாநகர பக துணைத் தலைவர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற் பொழிவாளர்) * நன்றியுரை: இரா.கருணாநிதி * ஏற்பாடு: மாவட்ட திராவிடர்கழகம் திருநெல்வேலி.