பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் ந.கரிகாலன் அவர்களின் மகன் மருத்துவர் சூரிய குலோத்துங்கன் M.S. (Ortho) – மருத்துவர் சரஸ்வதி பிரீத்தா MBBS ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பொறியாளர் ந.கரிகாலனின் கிண்டி பொறியியல் கல்லூரி நண்பர்கள்(1984 Batch) “பெரியார் உலகம்” பணிகளுக்கு ரூ.1,00,000 (ரூபாய் ஒரு லட்சம்) நன்கொடையை நண்பர்கள் சார்பில் மேனாள் சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் பொறியாளர் இரவீந்திரன் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.