நாள் : 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10 மணி
இடம் : அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி,கோ.புதூர்,மதுரை
தலைமை : புலவர் நா.நா. ஆறுமுகம்
(தலைவர், நட்பு தமிழ் வட்டம்)
வரவேற்புரை: செல்வி.சொ.நே.அறிவுமதி
(முனைவர் பட்ட ஆய்வாளர்)
முன்னிலை: அ.முருகானந்தம்
(மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)
மற்றும் தோழர்கள்
இசை நிகழ்வு : செல்வி வீணை காவ்யா செல்வராசு
‘கனவு போலத்தான் நடந்தது’ நூல் வெளியிடுபவர் : ஷேக் நபி (தலைமை ஆசிரியர், அல்அமின் மேல் நிலைப்பள்ளி)
நூல் பெறுவோர் : வே.சிவராஜ்
சிறப்புரை: ஜேம்ஸ் (கல்வி அதிகாரி, பணி நிறைவு)
பாவலர் சுப.முருகானந்தம்
(மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
ஏற்புரை : முனைவர் வா.நேரு
(தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், நூலாசிரியர்)
நன்றியுரை: வழக்குரைஞர் மு.ஆசைத்தம்பி
(பொருளாளர், நட்பு தமிழ் வட்டம், மத்ரை)