என்ன இயல்?
*ஒன்றிய அரசு என அழைப்பது அரசியல்!
– ஆளுநர் ஆர்.என்.இரவி
>>தமிழகம் என்று பேசுவது என்ன இயல்?
அய்யப்பன் காப்பாற்ற மாட்டார்
*சபரிமலையில் பாதுகாப்புக்கு 3 ஆயிரம் காவல்துறையினர் குவிப்பு.
>>அய்யப்ப கடவுள் காப்பாற்ற மாட்டார் அல்லவா!
என்னவென்று இருக்கிறது?
*தமிழகம் என்ற வார்த்தை சட்ட விரோதமானதா?
– பா.ஜ.க. கேள்வி
>>அரசு முத்திரையில் தமிழ்நாடு அரசு என்று இருக்கிறதா? தமிழகம் என்று இருக்கிறதா?