மறைவு

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகம்

கோவை மாவட்ட கழக தலைவர் தி.க.செந்தில்நாதனின் வாழ்விணையர் தனலட்சுமியின் தந்தையார் ராமு (வயது 85) 11.1.2023 அன்று காலை மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். கோவை கழக தோழர்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டு, இறுதி நிகழ்வு நஞ்சுண் டாபுரம் மின் இடுகாட்டில் 12.1.2023 அன்று நடை பெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *