1.சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே – இரா.வீரமணி
2.கவிதை உறவுக் களஞ்சியம் – ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்
3.Sirpi BalaSubramanian – Indran Rajendran
4.Ambedkar – Shashi Tharoor
5.அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு சிறப்பு மலர்
6.மாபெரும் தமிழ்க் கனவு
7.திராவிட சித்தாந்தமும் திணறும் வேதாந்தமும் – பாசறை மு.பாலன்
8.இன்னுமா நமக்கு சூத்திரர் பட்டம் – பாசறை மு.பாலன்
9.நாம் இரு கண்கள் – அ.அசோக்
10.கடவூர் மணிமாறன் பாடல்கள்
11.திராவிட இயக்கமும் சமூக நீதியும் – இரா.உமா
12.Higher Education in Tamil Nadu during 1967 – 1987 – Thanappan
12.பெரியார் பார்வையில் இஸ்லாமும் புத்தமும் – ஞான.அலாய்சியஸ்
13.Times Never Stops – Kavin Kaviarasan
14.சொல்லாக்கம் – இலக்குவனார் மறைமலை
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு புதியதாக வரப் பெற்றோம்.
– நூலகர்,
பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் திடல்