ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தமிழர் திருநாள் வாழ்த்து!
‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதிக் கோட்பாட்டினை தனது அடையாளமாக்கிய ‘திராவிட மாடல்’ ஆட்சியில், பொங்கல் – தை-1 தமிழ்ப் புத்தாண்டில் பொங்கும் வளம் தழைத்துப் பொங்கட்டும், இன்பம் தொடரட்டும்!
இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள் – அனைவருக்கும்!
என்றும் இன்பம் சூழ்ந்திடுக!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
14.1.2023