நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்களின் சகோதரரும், பண்ருட்டி திமுக பிரமுகருமான பி.யுவராஜ், அமீர் அப்பாஸ் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகம்

 கடலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்களின் சகோதரரும், பண்ருட்டி திமுக பிரமுகருமான பி.யுவராஜ், அமீர் அப்பாஸ் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நாள்காட்டியை வழங்கினார்கள். உடன் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன். (13.01.2023, சென்னை).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *