பெரியார் மய்யம் திறப்பு விழா கடைவீதி வசூல்

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகம்

வருகின்ற 18-1- 2023 அன்று விழா காணும் கிருஷ்ணகிரி பெரியார் மய்ய படிப்பக திறப்பு விழாவிற்கு கடைவீதி வசூலை திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளரும், விடுதலை வாசகர் வட்ட தலைவருமான வெ. நாராயண மூர்த்தி இணையர் கவிதா ரூ.1000ம், சேலம் மண்டல தலைவர் சிந்தாமணியூர் சுப்பிரமணியம், ரூ.500ம், ஓமலூர் சவுந்தர ராஜன் ரூ.500ம் அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன் அவர்களிடம் கொடுத்து கடைவீதி வசூலை  துவங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட தலைவர் த.அறிவரசன், செயலாளர் கா.மாணிக்கம், துணைத் தலைவர் வ.ஆறுமுகம், ஒன்றிய தலைவர் த.மாது, நகர தலைவர் கோ.தங்கராசன்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *