சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரச்சார வெளியீடுகளை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பனைமரத்துப்பட்டி ராசேந்திரன், பகுத்தறிவாளர் கழகத்தை சேர்ந்த வீரமணி ராஜு மற்றும் ஏராளமானோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ராசேந்திரன், மாவட்ட தலைவர் இளவழகன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்