22.1.2023 ஞாயிற்றுக்கிழமை
திராவிடர் கழக இளைஞரணி
மாநில கலந்துரையாடல் கூட்டம்
திருச்சி: மாலை 4.30 மணி
இடம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி
தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்),
இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்),
இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்)
பொருள்: 2023ஆம் ஆண்டுக்கான இளைஞரணி வேலைத் திட்டம், இளைஞரணி அமைப்புப் பணிகள், தமிழர் தலைவர் அவர்களின் சமூகநீதி பாதுகாப்பு சுற்றுப்பயணம் றீ விழைவு: கழக இளைஞரணி அனைத்து நிலை பொறுப்பாளர்கள், தோழர்கள் தவறாது வருகையும் ஆலோசனையும்
இவண்: வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்), த.சீ.இளந் திரையன் (மாநில இளைஞரணிச் செயலாளர்), இரா.வெற்றிக் குமார், வழக்குரைஞர் சோ.சுரேஷ், வழக்குரைஞர் தா.தம்பிபிரபாகரன், நா.கமல்குமார், மா.செல்லத்துரை, அ.சவுந்திரபாண்டியன், ச.குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள், திராவிடர் கழகம்).
வடசென்னை மாவட்ட
கலந்துரையாடல்
சென்னை: காலை 10.30 மணி
இடம்: பெரியார் திடல், சென்னை
தலைமை: வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்)
முன்னிலை: தே.செ.கோபால் (மண்டல செயலாளர்)
கருத்துரை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்),
வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்)
பொருள்: 13.2.2022, புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெறும் தமிழர் தலைவரின் சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க தொடர் பரப்புரை பயணத்தின் – சிறப்புப் பொதுக் கூட்டம் பற்றி…
மாவட்ட, கிளைக்கழகப் பொறுப்பாளர்கள், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துக் கழகத் தோழர்களும் தவறாது வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம்
விழைவு: தி.செ.கணேசன் (மாவட்ட செயலாளர்)
23.1.2023 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்-933
சென்னை: மாலை 6.30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை தலைமை: செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) வரவேற்புரை: செ.தனராசு றீ முன்னிலை:
பொருள்: திராவிடமும், தமிழ்த் தேசியமும்
உரைவீச்சு: வழக்குரைஞர் இரா.ராஜீவ்காந்தி (தலைவர், திமுக மாணவரணி)
நன்றியுரை: தங்கதுரை.
அண்ணாகிராமம் பெரியார் படிப்பகத்தில் 78ஆவது மாதாந்திர நிகழ்ச்சி
வடக்குத்து: மாலை 5 மணி
இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து
வரவேற்புரை: டிஜிட்டல் ராமநாதன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) தலைமை: சி.தர்மலிங்கம் (தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி)
முன்னிலை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்)
சிறப்பு விருந்தினர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்) தலைப்பு: நம் நாடு, தமிழ்நாடு
நன்றியுரை: இரா.கண்ணன்.