28.1.2023 சனிக்கிழமை
17ஆம் ஆண்டாக சுயமரியாதைச் சுடரொளி கபிஸ்தலம் தி.கணேசனின் தமிழ் மக்கள் கலைவிழா
கபிஸ்தலம்: இரவு 8.00 மணி * இடம்: மணி மெட்ரிகுலேசன் மேநிலைப் பள்ளி விளையாட்டுத் திடல், கபிஸ்தலம் * தலைமை – விருது வழங்கல் – பாராட்டுரை – விழாப்பேருரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * சுயமரியாதைச் சுடரொளி கபிஸ்தலம் தி.கணேசன் நினைவு சமுதாயத் தொண்டர் – 2023 விருது: விருது பெறுபவர் பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஜெயராமன் (காப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றிக்குரியோர்: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (தலைவர், மன்னை மாவட்ட திராவிடர் கழகம்) * நோக்க உரை: திசை காட்டும் கலை – புலவர் செந்தலை ந.கவுதமன் (தமிழ்நாட்டரசின் பாவேந்தர் விருதாளர்), எகிப்திய நாகரீகத்தில்… தமிழ்த்தடம் – பொறியாளர் இரா.கோமகன் (நிறுவனத் தலைவர், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் கழகம்) * நன்றிக்குரியோர்: புவியாற்றல் பத்மபிரியா (சென்னை)
* பாராட்டு பெறுபவர்கள்: சு.கல்யாணசுந்தரம் (நாடாளுமன்ற உறுப்பினர்), மு.சண்முகம் (நாடாளுமன்ற உறுப்பினர்), ஏகேஎஸ் எஸ்.பாலாஜி, பேராசிரியர் அரசு.செல்லையா (உயிரியல்துறைப் பேராசிரியர், அமெரிக்கா), பாலாஜி பாபு, முனைவர் ம.சத்யா (சமூக செயற்பாட்டாளர்) * சுமதி குணசேகரன் (தலைவர், ஊராட்சி மன்றம் கபிஸ்தலம்)