திராவிடர் கழக சட்டத்துறை சார்பாக திருநெல்வேலியில் தென்காசி-நெல்லை சாலையில் சுவரெழுத்துப் பிரச்சாரம்
ஜனவரி 27 மதுரையில் “சேது சமுத்திரகால்வாய்த்திட்டத்தை” செயல்படுத்த வலியுறுத்தும் திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் “சமூகநீதியின் பாதுகாவலர்” கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகிறார்….