95 வயதாகும் பெரியவர் விறுவிறுவென மேடையேறி தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து தங்களது பிரச்சாரம் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்து எனக்கு 95, உங்களுக்கு 90 என தமிழர் தலைவரிடம் தெரிவித்தார். அவருக்கு பயனாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார் தமிழர் தலைவர்.