நாள் : 30.01.2023, திங்கட்கிழமை கிழமை காலை 10 மணி
இடம்: எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
முன்னிலை:
கவிஞர். கலி. பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்),
வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),
வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர்,
திராவிடர் கழகம்)
ச.இன்பக்கனி (துணைப் பொதுச்செயலாளர்)
தகடூர். தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்)
ந. தேன்மொழி (மாநில மகளிரணி அமைப்பாளர்)
சி. கிருஷ்ணேஸ்வரி (மாநில மகளிரணி அமைப்பாளர்)
எ.அகிலா (மாநில மகளிரணி பொருளாளர்)
பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்)
சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்)
பொருள் :
2023ஆம் ஆண்டுக்கான மகளிரணி – மகளிர் பாசறை செயல் திட்டங்கள், மகளிரணி – மகளிர் பாசறை புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, அன்னை மணியம்மையார் அவர்களின் 104ஆவது பிறந்தநாள் விழா
மகளிரணி – மகளிர் பாசறை மாநில மாநாடு
மகளிரணி – மகளிர் பாசறை மாநில பொறுப்பாளர்கள் பிரச்சார சுற்றுப் பயணம்
பெரியார் பிஞ்சு மாத இதழுக்குச் சந்தா சேர்க்கை
மகளிரணி – மகளிர் பாசறை மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
திராவிடர் கழக மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திலுள்ள மகளிர் தோழர்களை
அதிக அளவில் கலந்துரையாடலில் பங்கேற்கச் செய்ய வேண்டுகிறோம்.
அன்புடன் அழைக்கிறோம் :
மாநில திராவிடர் கழக மகளிரணி
– மாநில திராவிட மகளிர் பாசறை