மனுதர்ம யோஜனா நவீன குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து மதுரையில் நடைபெறும் நிறைவு விழா பொதுக் கூட்ட. துண்டறிக்கை பிரச்சாரத்தின்போது, ஓபுளா படித்துறை பகுதியில் மேனாள் மாவட்ட செயலாளர் க.அழகர், மாவட்ட துணை தலைவர் பொ.பவுன்ராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் க.சிவா, இளைஞரணி செயலாளர் பேக்கரி கண்ணன், பகுதிச் செயலாளர் மு.மாரிமுத்து ஆகியோர் நன்கொடை திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.