22.1.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தமும் நேதாஜியின் மதச்சார் பின்மை இலட்சியமும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவ தில்லை. இரண்டும் எதிர் எதிர் துருவங்கள் என நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளை ஜனவரி 23ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் கொண்டாட திட்டமிட்டுள்ள நிலை யில், நேதாஜியின் மகள் அனிதா போஸ்-பாஃப் கூறியுள்ளார்.
தி டெலிகிராப்:
* மோடி அரசு சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் துரோகம் இழைத்து, சொந்த நலன்களுக்கு மட்டுமே சேவை செய்துள்ளது. ஒரு சிலருக்கான அரசு, மக்களுக்கு துரோகம் என்ற வாசகத்துடன் குற்றப்பத்திரிகையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
– குடந்தை கருணா