தமிழ்நாடு அரசின் “பெரியார் விருது”க்கு தேர்வு செய்து அறிவிக்கப்பட்ட நிலையில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு மயிலாடுதுறை பகுதி தோழர்களும், அனைத்துக் கட்சியினரும் பாராட்டு தெரிவித்தனர். தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து குழுப் படம் எடுத்துக் கொண்டனர். (மயிலாடுதுறை, 15.1.2023)