நூலகத்திற்கு புதிய வரவுகள்

1 Min Read

1.சுயமரியாதை – டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்

2.பூக்கள் உலாவும் சோலை – செஞ்சோலை

3.செல்வந்தர் நபிகள் நாயகம் – மவுலவி நூஹ் மஹ்ழரி

4.குர்ஆனாக வாழ்வோம் – டாக்டர் முஹ்யுத்தீன் காஜி

5.விழித்த மலர்கள் – கவிஞர் செஞ்சோலை

6.தனித்தமிழும் கடவூர் மணிமாறனும் – கருவூர் கன்னல்

7.The Path unexplored (Russian) – Sivathanu Pillai

8.வேளாண்மை நிதிநிலை அறிக்கை – 2022 – 2023

9.Report of the Comptroller and Auditor General of India – 2020 (volume1)

10.Report of the Comptroller and Auditor General of India – 2020 (volume2)

11.36ஆவது ஆண்டு மணிச்சுடர் நாளிதழ் – ரமலான் சிறப்பு மலர் – 2022

12.கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நினைவு மலர் – 1990

13.உங்கள் நலனுக்காக – பேரா.டாக்டர் வி.என்.ராஜசேகரன்

14.விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணிச்சல் – P.S.Vகுமாரசாமி

15.தலைவரே பதிலுண்டா? – கே.தங்கராஜீ 

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு புதியதாக வரப் பெற்றோம்.

                                                                 மிக்க நன்றி!

                                                          – நூலகர், பெரியார் ஆய்வு நூலகம்,பெரியார் திடல்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *