27.1.2023 வெள்ளிக்கிழமை
அறிவியல் சார்ந்த வாழ்வை
அமைத்துக்கொள்வது எப்படி?
மாணவர்களுடன் கலந்துரையாடல்- விவாதம்
கபிஸ்தலம்: இடம்: மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகம், கபிஸ்தலம்
சிறப்புரை: பேராசிரியர் முனைவர் அரசு செல்லையா (மேரிலாந்து பல்கலைக்கழகம், பால்திமோர், அமெரிக்கா)
ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம்
28.1.2023 சனிக்கிழமை
பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி
16ஆவது ஆண்டு விழா
வெட்டிக்காடு: மாலை 5 மணி
சிறப்பு விருந்தினர்: பி.கற்பகம் (உடற்கல்வி மாவட்ட ஆய்வாளர், தஞ்சாவூர்)
அழைப்பின் மகிழ்வில்: தாளாளர், ஒருங்கிணைப்பாளர், முதல்வர், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள், பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி, சில்லத்தூர் வெட்டிக்காடு
29.1.2023 ஞாயிற்றுக்கிழமை
தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி: பிற்பகல் 3.00 மணி
இடம்: பெரியார் மன்றம், தருமபுரி
பொருள்: 19.2.2023 தமிழர் தலைவர் பங்கேற்கும் “சமூகநீதி – திராவிட மாடல்” விளக்க பொதுக்கூட்டம் தொடர்பாக, மாணவர் கழகம் – இளைஞரணி – மகளிர் பாசறை – மகளிரணி – கிளை கழகங்கள் வலுப்படுத்துவது
தலைமை: வீ.சிவாஜி (மாவட்ட தலைவர்)
வரவேற்புரை: பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்)
முன்னிலை: அ.தீர்த்தகிரி (பொதுக்குழு உறுப்பினர்),
கரு.பாலன் (நகர தலைவர்)
தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்) சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) கருத்துரை: தகடூர் தமிழ்ச் செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர், ப.க.),
அ.தமிழ்செல்வன் (மண்டல தலைவர்)
சா.இராசேந்தின் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்)
மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணை செயலாளர்), இரா.கிருட்டினமுர்த்தி (மண்டல ஆசிரியரணி அமைப்பாளர்), கதிர்.செந்தில்குமர் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்)
மாவட்ட திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், திராவிடர் மகளிர் பாசறை, மகளிரணி, பகுத்தறிவாளர் கழகம், தொழிலாளரணி, விவசாய அணி, விடுதலை வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
நன்றியுரை: க.காமராஜ் (மாவட்ட அமைப்பாளர்)
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம்).