1.மாவீரன் மலேயா கணபதி – இரா.உதய்பாஸ்கர்
2.பெரியாரும் அவர்தம் தொண்டர்களும் – ‘கவிமாமணி’ வாசல் எழிலன்
3.தலைவரான தளபதி – ‘கவிமாமணி’ வாசல் எழிலன்
4.முதல்வரின் முத்தான சாதனைகள் – ‘கவிமாமணி’ வாசல் எழிலன்
5.தளபதி மு.க.ஸ்டாலின் – பட்டத்தி மைந்தன்
6.தேர்தல் முறைகள் – எம்.சி.ராஜ்
7.மண் சோறு சிறுகதைகள் – ஞா.சிவகாமி
8.பெண்ணாடம் – இந்து செல்லா
9.காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும் – டாக்டர் சு.நரேந்திரன்
10.போலிகளோடு ஒரு போர்- ஆ.மலைக்கொழுந்தன்
11.திராவிட சித்தாந்தமும் திணறும் வேதாந்தமும் – பாசறை மு.பாலன்
12.இன்னுமா நமக்கு சூத்திரர் பட்டம் – பாசறை மு.பாலன்
13.திராவிட மாடல் – து.தங்கராசு (2 படிகள்)
14.கலைஞருடன் உரையாடுங்கள் – து.தங்கராசு (2 படிகள்)
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு புதியதாக வரப் பெற்றோம்.
மிக்க நன்றி!
– நூலகர்,
பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், பெரியார் திடல்.