எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல் தமிழர் தலைவருடன் சந்திப்பு

Viduthalai
0 Min Read

அரசியல்

எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர்  நிர்மல் அவர்கள் பெரியார் திடலில் தமிழர் தலைவரை சந்தித்தார். நிர்மல் தனது நடப்பு சமூகப் பணிகள் குறித்து தமிழர் தலைவரிடம் உரையாடினார். உடன்: கழகப் பொருளாளர் 

வீ. குமரேசன் (சென்னை, 30.10.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *