பகுத்தறிவாளர் கழக மேனாள் பொதுச் செயலாளர் வடசேரி வ.இளங்கோவன் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (31-10-2023) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்ல மாணவர்களின் மதிய உணவிற்காக ரூபாய் 15,000 நன்கொடையாக அவ ரது வாழ்விணையர் தஞ்சை மாவட்ட மகளிர் அணி தலைவர் இ.அல்லி ராணி, மகள் இ.திரிபுரசுந்தரி ஆகி யோர் வழங்கினர்.