28.1.2023 சனிக்கிழமை
குடந்தை (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
குடந்தை: மாலை 4 மணி
இடம்: ஸ்டெர்லிங் ரிசார்ட், சுவாமிமலை
வரவேற்புரை: கு.கவுதமன் (குடந்தை மாநகரத் தலைவர்)
தலைமை: இரா.ஜெயக் குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) முன்னிலை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), மு.அய்யனார் (தஞ்சை மண்டலத் தலைவர்), க.குருசாமி (தஞ்சை மண்டலச் செயலாளர்), வை.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்)
நன்றியுரை: வழக்குரைஞர் பீ.இரமேஷ் (குடந்தை மாநகரச் செயலாளர்) பொருள்: 5.3.2023 திருநாகேஸ்வரம் – தமிழர் தலைவர் பங்கேற்கும் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து திட்டமிடல், விடுதலை சந்தா சேர்ப்பு வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, வழக்குரைஞரணி பொறுப்பாளர்கள், தோழர் கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம்
இவண்: வழக்குரைஞர் கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்)
ஏற்பாடு: குடந்தை (கழக) மாவட்ட திராவிடர் கழகம்).
திராவிடர் கழக இளைஞணி – மாணவர் கழகம் கலந்துரையாடல் கூட்டம்
திருமருகல்: மாலை 4 மணி
இடம்: விவேகானந்தா மழலையர் பள்ளி, திருமருகல்
கருத்துரை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), செந்தூரப்பாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), விஎஸ்டிஏ நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), ஜெ.புபேஷ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்), நாத்திக பொன்முடி (மண்டல இளைஞரணி செயலாளர்), இராச.மு.இளமாறன் (திராவிட மாணவர் கழக சட்டக்கல்லூரி மாநில அமைப்பாளர்)
கூட்டத்தின் நோக்கம்: 2023ஆம் ஆண்டிற்கான இளைஞரணி மாணவர் கழகம் வேலை திட்டம், திராவிட மாணவர் கழக இளைஞரணி கட்டமைப்பை ஏற்படுத்தல், மார்ச் 6ஆம் நாள் திருமருகலில் நடைபெற உள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சமூகநீதி பாதுகாப்பு தொடர் பிரச்சாரத்தின் இளைஞரணி மாணவர் கழகத்தின் செயல் திட்டங்கள்
இவண்: சு.ராஜ்மோகன் (மாவட்ட இஞைரணி தலைவர்), செ.பாக்கியராஜ் (மாவட்ட மாணவர் கழக தலைவர்)
குறிப்பு: மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய கிளை கழக அனைத்து சார்பு அணி பொறுப்பாளர்களும், தோழர்களும் பங்குபெற கேட்டுக் கொள்கிறோம் றீ இவண்: திராவிடர் கழக இளைஞரணி – மாணவர் கழகம், நாகை மாவட்டம்.
29.1.2023 ஞாயிற்றுக்கிழமை
பட்டுக்கோட்டை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
பட்டுக்கோட்டை: மதியம் 3 மணி
இடம்: பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபம்
தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை: மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), க.குருசாமி (மண்டலச் செயலாளர்)
பொருள்: பேராவூரணியில் நடைபெற உள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொள்ளும சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் பொதுக்கூட்டம் தொடர்பாக, கழக அமைப்புப் பணிகள்
வேண்டல்: மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
அழைப்பது: அத்தி பெ.வீரையன் (மாவட்ட தலைவர்), மல்லிகை வை.சிதம்பரம் (மாவட்ட செயலாளர்).
சி.வேலு படத்திறப்பு – நினைவேந்தல்
பேராவூரணி: மாலை 5.30 மணி
இடம்: பேரூராட்சி திருமண மண்டபம், பேராவூரணி
தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை: வெ.அன்புச்செல்வன் (சென்னை, கடலூர் மாவட்ட மேனாள் ஆட்சித் தலைவர்), பொறியாளர் உ.சொ.ந.சொக்கலிங்கம்
படத்தை திறந்து வைத்து நினை வேந்தல் உரை: சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார்.
30.1.2023 திங்கட்கிழமை
திராவிடர் கழக தொழிலாளர் அணி மாநில கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: மதியம் 3 மணி
இடம்: பெரியார் திடல், சென்னை
தலைமை: தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (பொருளாளர்), வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்), தி.ரா.ரத்தினசாமி (மண்டலத் தலைவர்), தே.சே.கோபால் (மண்டலச் செயலாளர்), வெ.மு. மோகன் (வடசென்னை மாவட்ட தலைவர்), இரா.வில்வநாதன் (தென்சென்னை மாவட்டத் தலைவர்), தி.செ.கணேசன் (வடசென்னை மாவட்டச் செயலாளர்), ப.முத்தையன் (தாம்பரம் மாவட்டத் தலைவர்), செ.ரா.பார்த்தசாரதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்)
பொருள்: 2023 ஆண்டிற்கான தொழிலாளர் கழகப் பணிகள், திராவிடர் தொழிலாளர் கழக அமைப்புப் பணிகள், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சமூகநீதி பாதுகாப்பு பயணம்
விழைவு: கழக தொழிலாளர் அணி அனைத்து மாவட்ட தலைவர், செயலாளர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் இவண்: மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்)
ஏற்பாடு: திராவிடர் கழகத் தொழிலாளரணி.