கன்னியாகுமரி மாவட்ட விடுதலை வாசகர் வட்ட தலைவர் முனைவர் ஜே.ரி.ஜீலியஸ் தங்களுடைய இல்ல திருமண விழாவில் ‘விடுதலை’ நாளிதழுக்கான சந்தா வினை வழங்கினார். உடன் குமரி மாவட்ட கழக தலை வர் மா.மு. சுப்பிரமணியம், மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகி யோர் உள்ளனர்.