வரலாற்றில் (ஜனவரி 28) இன்றைய நாளில், எம்.ஜி.ஆர். அரசு, ரூ.9000 வருமான உச்ச வரம்பு ஆணையை விலக்கியதை அடுத்து. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 31 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்தி ஆணை பிறப்பித்த நாள் இன்று. (28.1.1980)
– குடந்தை கருணா