இடம்: டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு திடல், கரைமாநகர், குன்றத்தூர்
நாள்: 28.01.2023, சனிக்கிழமை – நேரம் மாலை 4 மணி.
வரவேற்புரை : மு.தினேஷ்குமார்
(தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர்)
தலைமை ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்)
முன்னிலை: தி.இரா.ரத்தினசாமி (சென்னை மண்டல தலைவர்), கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்),
சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), இர.சிவசாமி (சென்னை மண்டல இளைஞரணி செயலாளர்), மு.சண்முகபிரியன் (சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர்), சட்டநாதன் (தாம்பரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), மா.சிறீதர்
(மு.கவுன்சிலர் 20ஆவது வார்டு), பைந்தமிழன் (குன்றத்தூர் ஒன்றிய வடக்கு மாவட்ட பொருளாளர்), ம.மதன் (நகரமன்ற உறுப்பினர்), குன்றத்தூர் குமார், பிரேம்குமார் (வார்டு திமுக செயலாளர்), நாத்திகன், மோகன் ராசு, இளமாறன், சாமிநாதன்
கபடி பயிற்சியாளர்: நெல்சன், வடிவேல், பிரதாப் கார்த்திக், கபடி வீரர் முத்துரத்தினம், விவேக், வசந்தகுமார், ராகேஷ்
தொடங்கி வைப்பவர்: கோ.சத்தியமூர்த்தி
(குன்றத்தூர் நகரமன்ற தலைவர்)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: ப கண்ணதாசன்
(குன்றத்தூர் ஒன்றிய அமைப்பாளர்)
நன்றி: தே.சுரேஷ் (இளைஞரணி செயலாளர்)