சில காரியங்களில் மக்கள் பொய் சொல்லியாக வேண்டும். சில காரியங்களில் மக்கள் அயோக்கியர்களாக ஆகித் தீர வேண்டும். சில காரியங்களில் மக்கள் முட்டாள் களாக ஆகித் தீரவேண்டும். அது போலவே கடவுள் விசயத்தில் மக்கள் இம் மூன்றுமாக ஆகித் தீர வேண்டியுள்ளது – இல்லையா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’