ஆசிரியரை அறிவோம் வினா விடை போட்டியில் இரண்டாம் பரிசு திவ்யா வாசுகியும், கற்போம் பெரியாரியம் வினா விடை போட்டியில் முதல் பரிசு த.மரகதமணியும், இரண்டாம் பரிசு – எஸ்.சுப்ரிஜாவும், மூன்றாம் பரிசு – எஸ்.சிறீதரும் பெற்றனர். அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பரிசு வழங்கினார்.