சிங்கப்பூர் சு.தெ.மூர்த்தி – சுசீலா இல்ல மணவிழா

Viduthalai
0 Min Read
திராவிடர் கழகம்

சு.தெ.மூர்த்தி – சுசீலா  இணையரின் பேரன், தெ.மதியரசன் – எல்மா ஷெர்லி  ஆகியோரின் மகன் யுவராஜ்,  மேடம் சூ யூன் மே அவர்களின் மகள் கரிசா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் நடத்தி வைத்து வாழ்த்துரை ஆற்றினார். 

 உடன்: ‘புதுமைத் தேனி’ மா. அன்பழகன்  (சிங்கப்பூர், 29.1.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *