மக்களுக்கு அறிவும் ஆராய்ச்சியும் வளர வளரக் கடவுள் உணர்ச்சியின் அளவு குறைந்து கொண்டே போகுமல்லவா? அதுபோலவே, அறிவும் ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதை யும் ஒப்புக் கொள்ளத்தானே வேணும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’