நாளை (3.2.2023) துவங்கும் – சமூகநீதிக்கான பெரும் பயணத்தின் போது, எந்த ஊரிலும் வேறு எந்த நிகழ்ச்சிகளையும் இடையில் நுழைத்து ஏற்பாடு செய்யக் கூடாது.
ஏற்கெனவே திட்டமிட்டபடி மட்டுமே சுற்றுப் பயண நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
சுற்றுப் பயண காலங்களிலும் ‘விடுதலை’ ஆசிரியர் பணி, கழகப் பணிகள் அங்கும் ஆசிரியருக்கு உண்டு என்பதால், அனுமதியில்லாமல் கொடியேற்றுவது முதற்கொண்டு தனித் தனியே ஏற்பாடுகள் எதுவும் கூடுதலாகச் சேர்க்கப்படவே கூடாது.
– கலி. பூங்குன்றன்
2.2.2023 துணைத் தலைவர், திராவிடர் கழகம்
(கழகத் தலைவர் ஆணைப்படி)