சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், அமராவதி புதூர் ஊராட்சியில் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் காரைக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தொழில்நுட்ப மய்ய கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் 1.2.2023 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.