மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா. படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

Viduthalai
0 Min Read
திராவிடர் கழகம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் ஈரோடு இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சென்று மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா.  படத்திற்கு   மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.  உடன்: காங்கிரஸ் பிரமுகர்கள் உள்ளனர். (3.2.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *