குலத்தொழிலைத் திணிக்கும் ‘மனுதர்ம யோஜனா’ என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவருக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் தலைமைக் கழக அமைப்பாளர் த. சண்முகம் தலைமையில் ஈரோடு மாவட்ட தலைவர் இரா.நற்குணன், செயலாளர் மா.மணிமாறன், பேரா.ப.காளிமுத்து, கு.சிற்றரசு, அசோக் குமார், கி.பிரபு, தே.காமராஜ் , பி.என்.எம்.பெரியசாமி, கோபி மாவட்ட தலைவர் ந.சிவலிங்கம், செயலாளர் மு.சென்னியப்பன், இளைஞரணி சூரியா, சிவபாரதி, குருவரெட்டியூர் ப.சத்தியமூர்த்தி, நம்பியூர் பிரசாந்த், திருமூர்த்தி, பாலகிருஷ்ணன், எழில்அரசு, அ. தனபால், சத்தி பிரசாந்த், விக்னேஷ் மற்றும் தோழர்கள் மேள தாளங்களுடன் வரவேற்பு அளித்தனர். (ஈரோடு, 31.10.2023)