கடவுளை நம்பாதவர்களும், கடவுள் மீது எவ் விதப் பொறுப்பும் போடாதவர்களுமாயிருக் கிறவர் களும், கடவுள் உணர்ச்சியை ஒழித்துக் கொண்டவர் களுமான மக்கள் உள்ள நாட்டில் – ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை உடையவர்களாகவே காணப்படு வதால் “நாளைக்கு என்ன கதி” என்கின்ற பேச்சு உண்டா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’