குமாரபாளையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு (3.2.2023)
சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்ட பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தி.மு.க., மதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்
உற்சாக வரவேற்பு அளித்தனர் (குமாரபாளையம், 3.2.2023)