பெரியார் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் சிறப்பாக நடித்த நடிகரும், இயக்குநருமான டி.பி. கஜேந்திரன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து வருந்துகிறோம். அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள் கிறோம்.
– கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
5.2.2023