கடந்த 20.1.2023 அன்று மறைவுற்ற கோவை கு.இராமகிருஷ்ணன் அவர்களின் இணையர்
இரா.வசந்தி அவர்களின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைத்தார். உடன் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான
ஆ.இராசா, கு.இராமகிருஷ்ணன், கோவை மாநகராட்சி துணை மேயர்
ரா.வெற்றிச்செல்வன், மேனாள் மாவட்டநீதிபதி அ.முகமதுஜியாவுதீன், மாநில மகளிரணி ஆணையத்தின் மேனாள் தலைவர் கு.ம.இராமாத்தாள், வெ.ஆறுச்சாமி, இரா.மனோகரன்,
இரா.அமுதினி வசந்தி, இரா.இந்திரஜித் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்
(கோவை, 5.2.2023).