* மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை விரும்பி (வயது 83) உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேரில் சென்று பயனாடை அணிவித்து உடல் நலம் பற்றி விசாரித்தார்.
* தமிழர் தலைவர் அவர்களுக்கு விடுதலை விரும்பி பயனாடை அணிவித்தார்.. வசந்தம் ராமச்சந்திரன் (வயது 97) அவரது இணையர் ரங்கநாயகி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். அவர் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.2,000த்தை வழங்கினார். (5.2.2023)