சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு

5 Min Read

 நிலக்கோட்டை

நாள்: 7.2.2023 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி

இடம்: பேருந்து நிலையம் எதிரில், நிலக்கோட்டை

தலைமை: இரா.ஜெயப்பிரகாஷ் 

                         (ஒன்றிய செயலாளர், நிலக்கோட்டை)

வரவேற்புரை: ஏ.ஏ.முத்து 

                         (ஒன்றிய தலைவர், வத்தலக்குண்டு)

முன்னிலை: 

                         இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்), 

                         மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட செயலாளர்), 

                         மு.நாகராசன் (மண்டல தலைவர்)

தொடக்கவுரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்)

சிறப்புரை: 

                       தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

                      (தலைவர், திராவிடர் கழகம்), 

                       இ.பெரியசாமி (ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், 

                                                  தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளர்), 

                 அய்.பி.செந்தில்குமார் 

                 (திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர், 

                           பழனி சட்டமன்ற உறுப்பினர்)

நன்றியுரை: பழ.நாகராசன் (நகர தலைவர்)

ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், நிலக்கோட்டை


 முசிறி

நாள்: 8.2.2023 புதன்கிழமை – மாலை 4 மணி முதல் 8 மணி வரை

இடம்: முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில்.

தலைமை: முசிறி மா.இரத்தினம் (மாவட்ட அமைப்பாளர்)

முன்னிலை: ப.ஆல்பர்ட் (திருச்சி மண்டல தலைவர்),

                           தே.வால்டேர் (இலால்குடி கழக மாவட்டத் தலைவர்), 

                            சண்முகம் (தொட்டியம் ஒன்றியத் தலைவர்), 

                           இரா.சீனிவாசன் (முசிறி நகர செயலாளர்), 

                           இரா.சித்தார்த்தன் (தொட்டியம் ஒன்றிய செயலாளர்), 

                           இர.மாணிக்கம் (பகுத்தறிவாளர் கழகம்)

வரவேற்புரை: ச.மணிவண்ணன் (திருச்சி மண்டல செயலாளர்)

சிறப்புரை: தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி 

                             (திராவிடர் கழகம் தலைவர்), 

காடுவெட்டி க.தியாகராஜன் (முசிறி சட்டமன்ற உறுப்பினர், 

திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்), 

செ.ஸ்டாலின் குமார் (துறையூர் சட்டமன்ற உறுப்பினர்), சீ.கதிரவன் (மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்), 

அ.சவுந்தரபாண்டியன் (இலால்குடி சட்டமன்ற உறுப்பினர்),

முனைவர் அதிரடி க.அன்பழகன் 

(மாநில கிராமப் பிரச்சாரக்குழு செயலாளர்), 

வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்), 

இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), 

இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), 

ப.சுப்பிரமணியன் (மாநில வீர விளையாட்டுக் கழக தலைவர்), 

மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்)

நன்றியுரை: ஆ.அங்கமுத்து (மாவட்ட செயலாளர்)

பெரம்பலூர்

நாள்: 9.2.2023 மாலை 4 மணி

இடம்: பெரம்பலூர் காமராசர் (தேரடி) திடல்

தலைமை: சி.தங்கராஜ் (மாவட்டத் தலைவர்)

வரவேற்பு: மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்)

முன்னிலை: கி.முகுந்தன் (பொதுக்குழு உறுப்பினர்), 

                            ந.ஆறுமுகம் (நகரத் தலைவர், திராவிடர் கழகம்),

                           பெ.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர்)

தொடக்கவுரை: அதிரடி அன்பழகன் (கழக சொற் பொழிவாளர்),                                                                  இரா.கோவிந்தராசன் (மண்டலத் தலைவர்), 

                                    சு.மணிவண்ணன் (மண்டலச் செயலாளர்)

விளக்கப் பேருரை: 

                                  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

                                  (தலைவர், திராவிடர் கழகம்), 

                              ஆ.ராசா (தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர்), 

                               சா.சி.சிவசங்கர் (தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர்), 

                               ம.பிரபாகரன் (பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.),                                      குன்னம் சி.இராஜேந்திரன் (மாவட்ட செயலாளர், திமுக)

நன்றியுரை: பெ.அண்ணாதுரை (அமைப்பாளர், பெரம்பலூர் ஒன்றிய திராவிடர் கழகம்)

அமைப்பு: திராவிடர் கழகம், பெரம்பலூர் மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *