பிப்ரவரி 12-இல் ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் சிலையினை தமிழர் தலைவர் திறந்து வைக்கிறார்

4 Min Read

அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக இருந்து, பிற் படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கு ஒன்றிய அரசில் இடஒதுக்கீட்டிற்கு பரிந்துரை செய்த நாயகர் பி.பி. மண்டல் அவர்களின் சிலை திறப்பு விழா ஆந்திர மாநிலத்தில் நடைபெறுகிறது.

நாள்:  12.2.2023 ஞாயிறு காலை 11 மணி 

இடம்:  சினி ஸ்கொயர் சந்திப்பு,அமராவதி சாலை, குண்டூர். 

சிலை திறப்பாளர்:

                                      தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

(                                                        தலைவர், திராவிடர் கழகம்)

நிகழ்ச்சியில் பங்கேற்போர்:

                                     நீதிபதி வீரேந்திரசிங் யாதவ் (AICC)

                                    முனைவர் நவல் கிஷோர்,

                                     ராஷ்ட்ரிய ஜனதா தளம்

                                     எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் எம்.பி.,

                                               தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

                                    வழக்குரைஞர் பி. வில்சன்

                                                மாநிலங்களவை உறுப்பினர், தி.மு.க.

                                     திரு. கோ. கருணாநிதி

                                        பொதுச் செயலாளர், அனைந்திய பிற்படுத்தப்பட்டோர்                                                       ஊழியர் சங்கக் கூட்டமைப்பு

                                   திரு. ப. கிருஷ்ணாராவ் தலைவர், திராவிட தேசம்

சிலை அமைப்பு &விழா ஏற்பாடு:

                                திரு. ஜங்காகிருஷ்ணமூர்த்தி எம்.எல்.சி.

                                            ஒருங்கிணைப்பாளர்

                              டாக்டர் ஆலா வெங்கடேஸ்வர்லு

                                           துணை ஒருங்கிணைப்பாளர்

               

– பி.பி. மண்டல் வெண்கலச் சிலை அமைப்புக் குழு, ஆந்திர பிரதேசம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *